• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிபோட்டி இன்று!

ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிபோட்டி இன்று!

Rahul by Rahul
2023/09/17
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

அதன்படி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இன்னினையில் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் 8ஆவது தடவையாக மோதவுள்ளதோடு இதுவரையில் ஆசிய கிண்ணத்தை இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் கைபற்றியுள்ளது.

இதேவேளை இன்றைய போட்டியிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷன உபாதை காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சஹான் ஆரச்சிகே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன் உபாதை காரணமாக இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 16 ஆவது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் கடந்த ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சைபர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Next Post

இலங்கையில் வைத்து இந்திய மீனவர்கள் கைது!

Related Posts

வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!
இலங்கை

சுரேஷ் சலேயின் மனு தொடர்பான இடைக்கால மனுக்கள் இன்று பரிசீலனை!

2026-08-10
புத்தளத்தில் 7,000 சட்டவிரோத வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் நபர் கைது: கடற்படை மற்றும் பொலிஸார் அதிரடி!
இலங்கை

புத்தளத்தில் 7,000 சட்டவிரோத வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் நபர் கைது: கடற்படை மற்றும் பொலிஸார் அதிரடி!

2026-08-10
பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை ஆணும் பெண்ணும் கைது!
அம்பாறை

பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை ஆணும் பெண்ணும் கைது!

2026-08-10
தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது!
இலங்கை

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது!

2026-08-10
கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடம் குறித்து அறிவிப்பு
இலங்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

2026-08-10
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!
இலங்கை

சுகாதாரத் துறை வாகனத்தில் கஞ்சா கடத்திய இளம் தம்பதி கைது: 18 கிலோ கஞ்சா பறிமுதல்!

2026-08-10
Next Post
எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!

இலங்கையில் வைத்து இந்திய மீனவர்கள் கைது!

ஆசியக் கிண்ணம்: மகுடம் சூடப்போவது யார்? முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி!

ஆசியக் கிண்ணம்: மகுடம் சூடப்போவது யார்? முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி!

ஆசியக் கிண்ணம்: தீர்க்கமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் அணி!

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பமாவதில் தாமதம்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.