• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் புது டெல்லியில் நடைபெறும் மாநாட்டிற்கு ஜீவன் பயணம்!

இந்திய வம்சாவளி மக்களின் அடையாளத்தை அழிப்பதா ? ஜீவன் கண்டனம்!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/10/19
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, இலங்கை தமிழர் என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழ் உட்பட திணைக்களத்துக்குரிய ஆவணங்களில் இனத்தைக் குறிப்பிடும் சொற்பதம் குறித்த சுற்றுநிருபம் தொடர்பில் அமைச்சர் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இது சம்பந்தாக ஜனாதிபதி மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுகின்றனர் – செல்வம் எம்.பி.

Next Post

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் இலங்கைக்கு வருகை

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

முற்பகையால் யாழில் இடம்பெற்ற கொடூர கொ*லை!

2026-09-10
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு
இலங்கை

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

2026-09-10
இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!
அமொிக்கா

இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

2026-09-10
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி; ஒருவர் கைது!

2026-09-10
பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!
உலகம்

பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!

2026-09-10
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!

2026-09-10
Next Post
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் இலங்கைக்கு வருகை

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் இலங்கைக்கு வருகை

மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது தொடர் துப்பாக்கிச்சூடு!

மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது தொடர் துப்பாக்கிச்சூடு!

காசா மருத்துவமனை மீதான  தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – பிரதமர் மோடி!

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது - பிரதமர் மோடி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

முற்பகையால் யாழில் இடம்பெற்ற கொடூர கொ*லை!

0
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

0
எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

0
இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி; ஒருவர் கைது!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

முற்பகையால் யாழில் இடம்பெற்ற கொடூர கொ*லை!

2026-09-10
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

2026-09-10
எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

2026-09-10
இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

2026-09-10
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி; ஒருவர் கைது!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.