• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அத்தனகலு ஓயாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

அத்தனகலு ஓயாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

Kavipriya S by Kavipriya S
2023/10/31
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களங்கள் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் துனமல பிரதேசத்திலிருந்து 4.64 மீற்றராக அதிகரித்துள்ளது. இந்நிலை 5.50 மீட்டராக அதிகரித்தால் பெரும் வெள்ளச் சூழல் உருவாக கூடும் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பிட்டிய தேரருக்கு எதிரான வழக்கு 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

அரச ஊழியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு!

Related Posts

சுமார் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை

சுமார் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு!

2026-08-14
எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

2026-08-14
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

வினாத்தாள் கசிவு ஏதுமில்லை; அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்!

2026-08-14
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-14
அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!
இலங்கை

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

2026-08-13
நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!
இலங்கை

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

2026-08-13
Next Post
அரச ஊழியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு!

அரச ஊழியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு!

அம்பிட்டிய தேரர் மீது ஜனாதிபதி ரணில் நடவடிக்கை?

அம்பிட்டிய தேரர் மீது ஜனாதிபதி ரணில் நடவடிக்கை?

இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பேசும்போது விபசாரத்தை குறிப்பிடவில்லை – டயனா கமகே

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிரான மனு தள்ளுபடி

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.