• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஷாருக் – விஜய் கூட்டணியை உருவாக்க போகும் அட்லீ

Kavipriya S by Kavipriya S
2023/11/17
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

கொலிவுட்டின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான அட்லீயின் முதல் பொலிவுட் திரைப்படமான ‘ஜவான்’ சக்கை போடு போட்டு வருவது யாவரும் அறிந்ததே!

தனது அடுத்த படத்தையும் அட்லீயே இயக்க வேண்டும் என்று ஷாருக்கே கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதேவேளை, தளபதி விஜய்யும் தனது அடுத்த படத்தை அட்லீ இயக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் எழுந்தன.

இந்த நிலையில், அட்லீ – கமல்ஹாசன் சந்திப்பு பலரது ஆர்வத்தையும் கிளறிவிட்டிருக்கிறது. இந்தச் சந்திப்பின்போது அட்லீ சொன்ன கதை, கமல்ஹாசனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். இந்தப் படத்துக்கான திகதிகள் மற்றும் சம்பளப் பேச்சுவார்த்தை கூட நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதற்கிடையில்தான் தற்போது மற்றொரு பேராச்சரியம் தரும் தகவல் வெளியாகியிருக்கிறது. தனது அடுத்த படத்தை உலக ரீதியில் பதற விடுவதற்கு அட்லீ திட்டமிட்டிருப்பதாகவும் இந்தப் படத்தில் கமல், விஜய் மற்றும் ஷாருக் ஆகிய மூன்று உச்ச நட்சத்திரங்களையும் இணைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யும் ஷாருக்கும் ஏற்கனவே இதற்குச் சம்மதித்திருக்கும் நிலையில், கமலிடம் இருந்தும் ‘க்ரீன் சிக்னல்’ கிடைத்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இந்தச் செய்தி மட்டும் உண்மையென்றால், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகுமே ஸ்தம்பித்துப்போவது நிச்சயம்!

Related

Tags: atleeshah rukh khanvijayஜவான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிரிக்கெட் தொடர்பாக கதைத்து அரசியல் இலாபம் பெற முயற்சி : அமைச்சர் ஹரீன்!

Next Post

I Phoneஇல் புதிய மாற்றம்

Related Posts

தம்புள்ளை குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை: 8 வாரங்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!
இலங்கை

2026-03-18
டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
இந்தியா

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!
இலங்கை

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

2026-03-18
Next Post
I Phoneஇல் புதிய மாற்றம்

I Phoneஇல் புதிய மாற்றம்

நல்லூரில் முச்சக்கர வண்டியின் பற்றரியை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது

இறம்பைக்குளம் மகாவித்தியாலத்தில் 74 மாணவர்கள் சித்தி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

0
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2026-03-18
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

2026-03-18
பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

2026-03-18

Recent News

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2026-03-18
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

2026-03-18
பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.