• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2023/11/23
in இங்கிலாந்து
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறிய படகு மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற, இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரெஞ்சு கடற்கரையிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பிரான்ஸின் நியூஃப்சாடெல்-ஹார்டெலோட் நகரத்தை விட்டு வெளியேறிய இரண்டு மணி நேரத்தில், இருவரையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது சம்பவத்தில், 60 பேருடன், உள்ளூர் நேரப்படி 13:00 மணிக்குப் பிறகு, பிரெஞ்சு கடற்பகுதியில் படகு விபத்தில் சிக்கியிருந்தோர், அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில்; சுமார் 57 பேர் படகு மூலம் மீட்கப்பட்டதோடு, மற்றொருவர் விமானம் மூலமும் மீட்கப்பட்டு பிரான்ஸின் பவுலோன்-சுர்-மெர் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஆங்கில கால்வாய்நியூஃப்சாடெல்-ஹார்டெலோட்படகுபிரெஞ்சு கடற்பகுதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செயின்ட் லியோனார்ட்ஸ் நிறுவனத்திற்கு இளவரசி அன்னே விஜயம்!

Next Post

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மந்தமான வளர்ச்சியை எட்டும்: OBR கணிப்பு!

Related Posts

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!
இங்கிலாந்து

2026-03-15
“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்த நடிகர் ஜான் ஆல்ஃபோர்ட் மரணம் – விசாரணைகள் தீவிரம்!

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

2026-03-14
மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா
இங்கிலாந்து

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

2026-03-14
Next Post
பிரித்தானியாவின் பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது!

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மந்தமான வளர்ச்சியை எட்டும்: OBR கணிப்பு!

அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள்-பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு!

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.