• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் : சஜித் குற்றச்சாட்டு!

ஐ.சி.சியின் தலைவரை நாடாளுமன்றிற்கு அழைக்க வேண்டும் : சஜித் பிரேமதாச!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/11/27
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டிற்கு வருகை தரவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து அனைத்து உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று நடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளார்.

அவ்வாறு வருகை தந்ததன் பின்னர் நாடாளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஜனநாயகம் என்ற போர்வையில் பொய் கூறி, இந்நாட்டில் கிரிக்கெட்டை எவ்வாறு அழித்து வருகின்றது என்பதை அவருக்கு விளக்க வேண்டும்.

எனவே ஐ.சி.சி.தலைவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து உண்மை நிலையை புரிந்து கொள்ள வைக்க வேண்டும்.
இல்லையெனில் தவறான கருத்து சர்வதேசத்திற்கு செல்லும்.

ஆகவே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் நாட்டிற்கு வருகை தந்ததும் நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் அவர் சந்திக்கும் வகையில் சபாநாயகர் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன்.

இல்லாவிட்டால் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரிடம் வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: Athavan NewsSajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐந்தாவது நாளாக தொடரும் கிரிக்கெட் வழக்கு

Next Post

வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

Related Posts

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!
இலங்கை

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 
ஆசிரியர் தெரிவு

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

2026-07-31
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

2026-07-31
Next Post
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கையில் இடைநிறுத்தப்படவில்லை – சுகாதார அமைச்சர்

வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு வருடத்திற்கு 45000 தொன் பிளாஸ்டிக்

புகைப்பிடிக்கும் தடையை நீக்கத் திட்டம்: சுகாதார நிபுணர்கள் கடும் விமர்சனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

0
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

0
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

0
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

2026-07-31
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

2026-07-31

Recent News

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

2026-07-31
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.