• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
மெக்ஸ்வெல்லின் துடுப்பாட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி

மெக்ஸ்வெல்லின் துடுப்பாட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி

Kavipriya S by Kavipriya S
2023/11/29
in பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ஓட்டங்களை குவித்தார். இதில் 7 அபாரமான ஆறு ஓட்டங்கள் மற்றும் 13, 4 ஓட்டங்களும் அடங்கும்.

பின்னர் துடுப்பொடுத்தர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கிளென் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களை பெற்றார்.

இதில் 8 அபாரமான ஆறு ஓட்டங்கள் மற்றும் 8 நான்கு ஓட்டங்களும் அடங்கும். அதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2க்கு 1 என இந்திய அணி கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களை குவித்த கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம்!

Next Post

பாலஸ்தீன மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கும்-இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி!

Related Posts

ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!
இலங்கை

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

2026-06-28
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!
இலங்கை

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

2026-06-28
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

2026-06-28
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!
இலங்கை

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

2026-06-28
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை
இலங்கை

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

2026-06-28
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !
இலங்கை

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

2026-06-28
Next Post
பாலஸ்தீன மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கும்-இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி!

பாலஸ்தீன மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கும்-இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி!

விஜய்யின் தங்கை இவரா?

விஜய்யின் தங்கை இவரா?

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 3.5 கிலோ தங்கக் கடத்தல்!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 3.5 கிலோ தங்கக் கடத்தல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தாக்குதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்ட ஈரானும் அமெரிக்கா!

தாக்குதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்ட ஈரானும் அமெரிக்கா!

0
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

0
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

0
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-29

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.