• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னாரில் குறிவைக்கப்படும் அரச பேருந்துகள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/12/06
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (6) காலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் காலை 7.45 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் வைத்து  மன்னார் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளன.

மக்களினால் தொடர்ந்தும் முன் வைக்கப்பட்டு வரும்   குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பேருந்துகளில்  முறையான ஆவணங்கள் இருக்கவில்லை எனவும், பிரேக் லைட்கள் செயலிலந்து காணப்படுகின்றமையும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து 3 பேருந்துகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பில் மீட்க்கப்பட்ட கைக்குண்டு

Next Post

மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

Related Posts

வசந்த கரன்னகொட, யோஷிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்!
இலங்கை

2026-08-20
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழு – நீதிமன்ற அனுமதியில்லாததால் திரும்பி சென்றது!

2026-08-20
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

நிலத்தை தோண்டி புதையல் தேடிய 8 பேர் கைது!

2026-08-20
சிவனொளி பாதமலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து!

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை!
இலங்கை

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை!

2026-08-20
யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு  எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
இலங்கை

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-08-20
Next Post
மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

மாலைதீவு - இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

பழைய பொருளாதார முறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் : வாடிக்கையாளர்கள் பாதிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: 4,500 டொலரை கடந்தது!

கேமரூனில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார் 100 பேர் உயிரிழப்பு!

கேமரூனில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார் 100 பேர் உயிரிழப்பு!

0
வசந்த கரன்னகொட, யோஷிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்!

வசந்த கரன்னகொட, யோஷிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழு – நீதிமன்ற அனுமதியில்லாததால் திரும்பி சென்றது!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

நிலத்தை தோண்டி புதையல் தேடிய 8 பேர் கைது!

0
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: 4,500 டொலரை கடந்தது!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: 4,500 டொலரை கடந்தது!

2026-08-20
கேமரூனில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார் 100 பேர் உயிரிழப்பு!

கேமரூனில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார் 100 பேர் உயிரிழப்பு!

2026-08-20
வசந்த கரன்னகொட, யோஷிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்!

வசந்த கரன்னகொட, யோஷிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்!

2026-08-20
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழு – நீதிமன்ற அனுமதியில்லாததால் திரும்பி சென்றது!

2026-08-20
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

நிலத்தை தோண்டி புதையல் தேடிய 8 பேர் கைது!

2026-08-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.