• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாறாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் : அமைச்சர் கனக ஹேரத்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/12/19
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்காக இரண்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிதியை டிஜிட்டல் மயமாக்கலுக்கு பயன்படுத்துவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை மக்கள் அதன் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்படும் வரை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய வார்த்தைகள் இந்த நாட்டில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டன.

ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையினால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை இலகுவாகப் பயன்படுத்த முடியும்.

இதன்படி, நாட்டின் பொருளாதாரத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் வழங்கி வந்த பங்களிப்பை 03 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், செயற்திறன் மிக்க அரச சேவையைப் பேணுவதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது.

அதன் ஊடாக போட்டித் தன்மை கொண்ட சேவைகளை வழங்குவதற்கு அரச சேவையை வலுப்படுத்தும் ஆற்றல் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உண்டு.

இந்த முழுமையான செயல்முறைகளின் மூலம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காஸா குறித்து ஐ.நா கவலை

Next Post

கிறிஸ்மஸ் ஈவ் அன்று லண்டன் பேடிங்டன் நிலையம் மூடப்படும் !

Related Posts

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
உலகம்

2026-06-29
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!
இந்தியா

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு
இலங்கை

வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி
இலங்கை

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

2026-06-29
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்
அம்பாறை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

2026-06-29
Next Post
கிறிஸ்மஸ் ஈவ் அன்று லண்டன் பேடிங்டன் நிலையம் மூடப்படும் !

கிறிஸ்மஸ் ஈவ் அன்று லண்டன் பேடிங்டன் நிலையம் மூடப்படும் !

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு விவகாரம் : யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

அதிக விலை கொடுத்து `கம்மின்ஸை` தனதாக்கிக் கொண்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

0
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

0
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

0
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

0
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-06-29
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

2026-06-29
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

2026-06-29
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

2026-06-29

Recent News

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-06-29
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

2026-06-29
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.