• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அதிக விலை கொடுத்து `கம்மின்ஸை` தனதாக்கிக் கொண்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/12/19
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல்  போட்டிக்கு  வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் டுபாயில் இன்று நடைபெற்று வருகின்றது.

குறித்த ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 இந்தியர்களும், 119 வெளிநாட்டு வீரர்களும் அடங்குகின்றனர்.

அந்தவகையில் தற்போது வரை ஏலம் எடுக்கப்பட்டவர்களில் அவுதிரேலியாவின் பாட் கம்மின்ஸ் (Patcummins) மிகவும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவரை இந்திய மதிப்பில்  20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி  ஏலத்தில் எடுத்துள்ளது.

ஏற்கனவே, அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CricketIPLIPL2024Pat cummins
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு விவகாரம் : யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Next Post

சிவனொளிபாத மலைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு!

Related Posts

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா  வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!
இலங்கை

2026-05-20
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

2026-05-20
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!
ஆசிரியர் தெரிவு

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

2026-05-20
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!
அம்பாறை

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

2026-05-20
Next Post
சிவனொளிபாத மலைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு!

சிவனொளிபாத மலைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு!

மின் கட்டணம் குறைப்பு? : அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

நாட்டின் காலநிலைகளில் மாற்றம்!

நாட்டின் காலநிலைகளில் மாற்றம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

0
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

0
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

0
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

2026-05-20
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

2026-05-20
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

2026-05-20
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

2026-05-20
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

2026-05-20

Recent News

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

2026-05-20
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

2026-05-20
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

2026-05-20
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.