• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

”மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான  விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரிய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” எங்களுடைய கட்சி ஆரம்பித்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று எமது கட்சி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

முதல் முதலாக சுயேட்சையாக போட்டியிட்டு பிரதேச சபை தேர்தலில் 7 வட்டாரங்களை எமது கட்சி கைப்பற்றி இருந்தது. அதனை நாங்கள் பாரிய வெற்றியாக பார்க்கின்றோம். இரண்டாவதாக வந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இன்று 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை இந்த மக்கள் நமக்கு அள்ளி வழங்கியிருந்தார்கள்.

உண்மையிலேயே அவர்களின் நன்றியை ஒருபோதுமே மறக்கப் போவதில்லை. இருப்பினும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் என்னால் அன்று நாடாளுமன்றம் செல்ல முடியாமல் போய்விட்டது. அன்று இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மாற்றங்களை செய்து இருக்கலாம்.  அம்பாறை மாவட்ட மக்கள் எமது கட்சிக்கு பாரிய அத்திவாரம் இட்ட மக்கள் என்பதனை நாங்கள் மறந்து விடக்கூடாது.

இன்று 72 வருட வரலாற்றிலே முதன் முதலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்தவன் என்று பெருமையை நாங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே நிருபித்து காட்டினோம். அந்த அளவிற்கு அந்த மக்கள் நமக்கு ஒத்துழைத்தார்கள்.

கடந்த வரலாற்றிலே எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தனிப்பட்ட குரோதங்களை விவாதிப்பதற்கான களமாக தான் நாடாளுமன்றத்தை பயன்படுத்துகின்றார்கள்.

நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி  எம்முடைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை அவர்கள் முன்னெடுக்கவில்லை. எல்லா மாவட்டங்களையும் விட எங்களுடைய மாவட்ட  உறுப்பினர்கள் மிகவும் அநாகரிமான முறையில் நாடாளுமன்றத்தில் செயற்படுகின்றனர்.

இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள். ஆகவே எதிர்காலத்தில் சிறந்த தகுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும்.  வடக்கு கிழக்கு பிரதேசம் மாத்திரம் அல்ல இலங்கையில் இருக்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்குமான எங்களுடைய குரல் ஒலிக்கும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ரணில் – மொட்டு குழப்பம் : சஜித் பிரேமதாச!

Next Post

அடுத்த மாதம் முதல் மீண்டும் போராட்டம்

Related Posts

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை
இலங்கை

2026-06-28
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

2026-06-28
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-06-28
Next Post
அடுத்த மாதம் முதல் மீண்டும் போராட்டம்

அடுத்த மாதம் முதல் மீண்டும் போராட்டம்

அரச ஊழியர்கள் தொடர்பில்  அறிவிப்பு!

அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

82 ஓட்டங்களுக்குள் சுருண்டது சிம்பாவே : 4 விக்கெட்களை வீழ்த்தினார் ஹசரங்க

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

0
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

0
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

0
வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

0
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

2026-06-28
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

2026-06-28
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

2026-06-28
வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

2026-06-28
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

2026-06-28

Recent News

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

2026-06-28
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

2026-06-28
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

2026-06-28
வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.