ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க அரைசதத்தை கடந்துள்ளார்.
6 பவுண்ரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்களாக 24 பந்துகளை எதிர்கொண்ட வனிந்து ஹசரங்க, தனது 2ஆவது அரைசதத்தை பதிவுசெய்துள்ளார்.
தம்புள்ளை-ரன்கிரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை கிரிக்கெட் அணி, 13.4 தற்போது 4 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களை பெற்றுள்ளது.



















