• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய தேரர் படுகொலை: சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரையின் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரை தேரர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்துக்  கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அத்தனகல்ல, யடவக்க பிரதேசத்தில் சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை மீட்க குறித்த சந்தேகநபரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். இதன்போது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் என தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு: இளைஞர் உயிரிழப்பு

Next Post

காலி – எல்பிடிய, பிடிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

Related Posts

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!
இலங்கை

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

2026-03-19
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!
இலங்கை

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

2026-03-19
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-03-19
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
Next Post
காணாமற்போன பிரபல நடிகர் சடலமாகக் கண்டெடுப்பு; புகைப்படங்கள் உள்ளே

காலி - எல்பிடிய, பிடிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

நால்வரால் பிக்கு சுட்டுக்கொலை

அம்பலாங்கொடை பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!

ஹைட்டி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம்!

ஹைட்டி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

0
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

0
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

0
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

0
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

2026-03-19
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

2026-03-19
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-03-19
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18

Recent News

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

2026-03-19
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

2026-03-19
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.