• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்தை  நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.09 செப்டம்பர் 5 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள பால்நிலை சமத்துவம் தொடர்பான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தோடு, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது”  இவ்வாறு பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related

Tags: Gender Equality
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆங்கில மொழி மூலக் கல்வியை ஊக்குவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

Next Post

சமத்துவ மக்கள் கட்சியின் புதிய அறிவிப்பு – சரத்குமார்!

Related Posts

சாகர காரியவசம் கைது !
இலங்கை

கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் கடுவெல நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

2026-08-10
BREAKING

மாலிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-08-10
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

அரசு பணியாளர் பரீட்சை முறைகேடு; ஜார்கண்டில் மாணவர்கள் தடுப்புகளை மீறி பேரணி!

2026-08-10
வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!
இலங்கை

சுரேஷ் சலேயின் மனு தொடர்பான இடைக்கால மனுக்கள் இன்று பரிசீலனை!

2026-08-10
சவூதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்!
ஈரான்

சவூதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்!

2026-08-10
புத்தளத்தில் 7,000 சட்டவிரோத வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் நபர் கைது: கடற்படை மற்றும் பொலிஸார் அதிரடி!
இலங்கை

புத்தளத்தில் 7,000 சட்டவிரோத வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் நபர் கைது: கடற்படை மற்றும் பொலிஸார் அதிரடி!

2026-08-10
Next Post
சமத்துவ மக்கள் கட்சியின் புதிய  அறிவிப்பு – சரத்குமார்!

சமத்துவ மக்கள் கட்சியின் புதிய அறிவிப்பு - சரத்குமார்!

காஸாவுக்கு உதவிக் கரம் நீட்டிய சைப்பரஸ்!

காஸாவுக்கு உதவிக் கரம் நீட்டிய சைப்பரஸ்!

தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம்!

தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.