• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சாசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/22
in உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இதனால், அங்குள்ள மக்களுக்கு உதவிப்பொருட்கள் முறையாக சென்றடையாதமையால் மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர்.

எனினும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் கூறி வருகிறது.

இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

அதற்கமைய, 6 வாரகால போர் நிறுத்தத்தை மையப்படுத்தி கட்டாரில் இன்று பேச்சுவார்த்தை ஒன்று  நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ் பிடியில் இருந்து இஸ்ரேல் பிணைக் கைதிகள் 40 பேரை விடுவிக்கவும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளிலுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக உள்ளது.

மேலும், கடுமையான உணவு பற்றாக்குறையால் பஞ்சம் நிலவும் பகுதிக்கு மேலதிக உதவிப்பொருட்களை அனுப்புவதற்கும் இந்த போர்நிறுத்தம் வழி வகுக்கும் என கூறப்படுகிறது.

இதேவேளை, காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையிரல் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல்- காஸா போர் தொடங்கியது முதல் ஆறாவது முறையாக இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள என்டனி பிளிங்கன் (யுவெழலெ டிடiமெநn), இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

காஸாவின் தெற்குப் பகுதியான ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அமெரிக்கா அதற்கான மாற்று வழிகளை இதன்போது முன்வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் உரையாடிய பிளிங்கன், ராபாவில் இஸ்ரேல் மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தவறானது என்றும் இதற்கு தாங்கள் ஆதரவு அளிக்க போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராபாவில் ஹமாஸை எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து பிளிங்கன் இதன்போது பேசவுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் (லுழயஎ புயடடயவெ) உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: gaza UN war worldnews athavannews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“சமானத்துக்காக நீர்” எனும் தொனிப்பொருளில் உலக நீர் தின விழா

Next Post

உலக நீர் நாளை முன்னிட்டு,  லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடு முழுவதிலும்  பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது:

Related Posts

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!
ஆசிரியர் தெரிவு

2026-06-17
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

2026-06-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

2026-06-17
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-17
Next Post
உலக நீர் நாளை முன்னிட்டு,  லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடு முழுவதிலும்  பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது:

உலக நீர் நாளை முன்னிட்டு,  லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடு முழுவதிலும்  பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது:

ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

மொஸ்கோவில் பாரிய தாக்குதல் 40 பேர் உயரிழப்பு!

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை : மக்களவை தேர்தலை புறக்கணிக்க தீர்மானம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

0
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

0
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

0
மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

2026-06-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

2026-06-17

Recent News

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.