• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
“என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதை எதிர்க்கட்சிகளும் நம்புகின்றன” – பிரதமர் மோடி

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/12
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்க்கட்சிகள் கூட நம்புவதாகவும், அதனாலேயே பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்களில் பாஜக தனது பெரும்பான்மையைத் பயன்படுத்தி நாட்டை வலுப்படுத்தியதாகவும், ஆனால் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை தன்னுடைய குடும்பத்தைப் பலப்படுத்தவே பயன்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் கூட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

NDA கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்க்கட்சிகள் கூட நம்புகின்றன. அதனால்தான் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி வருவதாகவும் பிரதமர் நரேந்தி மோலடி தெரிவித்துள்ளார்.

Related

Tags: Narendra ModNDA governmentPM Modi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை

Next Post

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா!

Related Posts

உணவகங்களின் தரம் குறித்து QR குறியீடு மூலம் முறைப்பாடு செய்யலாம்!
இலங்கை

2026-11-05
1917ஆம் ஆண்டு அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

முழு நாடும் ஒன்றிணைந்து செயட்பட்டால்  நிச்சயமாக இந்த போதைப்பொருள் பாவனையை நீக்க முடியும் !

கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!

சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!
இலங்கை

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

2026-11-05
மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!
இலங்கை

மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

2026-11-05
Next Post
கொடியேற்றத்துடன் ஆரம்பமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா!

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா!

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான நேரடியான விவாதம்

நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டு மிதமான வளர்ச்சியை எட்டும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
உணவகங்களின் தரம் குறித்து QR குறியீடு மூலம் முறைப்பாடு செய்யலாம்!

உணவகங்களின் தரம் குறித்து QR குறியீடு மூலம் முறைப்பாடு செய்யலாம்!

0
1917ஆம் ஆண்டு அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

1917ஆம் ஆண்டு அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

0
முழு நாடும் ஒன்றிணைந்து செயட்பட்டால்  நிச்சயமாக இந்த போதைப்பொருள் பாவனையை நீக்க முடியும் !

முழு நாடும் ஒன்றிணைந்து செயட்பட்டால் நிச்சயமாக இந்த போதைப்பொருள் பாவனையை நீக்க முடியும் !

0
சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சீனாவைச் சார்ந்திருப்பதால் பிரிட்டனின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தா?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: