Tag: PM Modi

Update : ஜனாதிபதி அலுலகத்தில் இந்தியப் பிரதமர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். இதன்போது  ...

Read moreDetails

ரஷ்ய இராணுவத்திலிருறந்து அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு!

ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவிக்கவும், ...

Read moreDetails

இந்தியா – ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேங்க இந்திய பிரதர் ரஷ்யாவிற்கு விஜயம்

இந்தியா - ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 08) மாஸ்கோ செல்லவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிர் புடின் அழைப்புக்கமைய ...

Read moreDetails

காவி உடையில் பிரதமர் மோடி!

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில்  காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறித்த புகைப்படத்தில் நெற்றியில் பட்டை அணிந்து, ...

Read moreDetails

அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளை ஆரம்பம் – இந்திய பிரதமர் தெரிவிப்பு!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ், அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லால்கஞ்ச் பகுதியில் ...

Read moreDetails

பிரித்தானிய ஆட்சியை கடைப்பிடிக்கிறது பாஜக – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

ஆட்சியில் உள்ள பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று (25) தேர்தல் பிரசாத்தில் ...

Read moreDetails

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி

மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் ...

Read moreDetails

“என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதை எதிர்க்கட்சிகளும் நம்புகின்றன” – பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்க்கட்சிகள் கூட நம்புவதாகவும், அதனாலேயே பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி வருவதாகவும் பிரதமர் ...

Read moreDetails

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கு தீர்மானம் : மோடி உறுதி!

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதன் மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ...

Read moreDetails

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ஜக்தீப் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist