• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரபாவில் இருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/06
in உலகம், மத்திய கிழக்கு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

ரபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ரபாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்களின் பாதுகாப்பிற்காக சோதனைச் சாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம்பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: # israel # gaza # palestine # idf #gazastripAthavan NewsGaza
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விசா வழங்கல் தொடர்பான சூழ்நிலை குறித்து அமைச்சர் டிரான் அலஸ் விளக்கம்!

Next Post

திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை-செல்வராசா கஜேந்திரன்!

Related Posts

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!
இலங்கை

2026-04-21
உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்; இந்தியப் பிரஜை கைது!

2026-04-21
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

2026-04-21
ஜனாதிபதியின் ஆதரவுடன் இன்று ஆரம்பமாகும் அமைதிக்கான நடைப்பயணம்!

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

2026-04-21
Next Post
திருகோணமலை  பொது வைத்தியசாலையில்  ஆளணி பற்றாக்குறை-செல்வராசா கஜேந்திரன்!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை-செல்வராசா கஜேந்திரன்!

இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு!

சன்ரைசர்ஸ்  ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று  பலப்பரீட்சை!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

0
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!

வவுனியாவில் டித்வா புயலினால் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மெது நம்பிக்கை எழுந்துள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.