• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

பண்டாரவளையில் இ.போ.ச டிப்போ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/08
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பண்டாரவளை பேருந்து டிப்போ ஊழியர்கள் இன்று காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனால் இன்று காலை தொடக்கம் அப்பகுதி பாடசாலை மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஊழியர்களுக்கும், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல் கரணமாகவே அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், மோதலில் காயமடைந்த இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இருவர் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் இருவர் என நால்வர் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேர அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, இந்த மோதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: இ.போ.சபண்டாரவளை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செலன்ஸ்கியைக் கொலை செய்யத் திட்டம்: உயரதிகாரிகள் இருவர் கைது

Next Post

T20 உலகக் கிண்ணம்: இலங்கை அணிக்கு இந்திய நிறுவனம் அனுசரணை!

Related Posts

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!
இந்தியா

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!
இலங்கை

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!
இலங்கை

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

2026-08-05
மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!

மீட்டியகொட துப்பாக்கிச் சூடு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
இலங்கை

மீட்டியகொட துப்பாக்கிச் சூடு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-08-05
Next Post
T20 உலகக் கிண்ணம்: இலங்கை அணிக்கு இந்திய நிறுவனம் அனுசரணை!

T20 உலகக் கிண்ணம்: இலங்கை அணிக்கு இந்திய நிறுவனம் அனுசரணை!

முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் தீர்மானம்!

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக புதிய சட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

0
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

0
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

0
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

0
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

0
ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

2026-08-05
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

2026-08-05
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

2026-08-05

Recent News

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

2026-08-05
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.