• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தானுக்கான நிதி உதவி அதிகரிப்பு : சர்வதேச நாணய நிதியம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/25
in உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானுக்கான நிதி உதவியை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பாகிஸ்தான் 3 பில்லியன் டொலர் நிதி உதவியை ஏற்கெனவே பெற்றுள்ள நிலையில் மேலதிகமாக, 6 பில்லியன் டொலர் முதல் 8 பில்லியன் டொலர் வரையில் நிதி உதவி கேட்டு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளிடையே இடம்பெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பில் சாதகமான நிலைப்பாடுகள் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி மூலம் தமது பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து வருகிறது.

இந்நிலையிலேயே நிதி உதவியை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #pakisthanAthavan NewsIMF
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Next Post

காற்றழுத்த தாழ்வு சூறாவளியாக மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Related Posts

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!
ஆசிரியர் தெரிவு

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

2026-08-04
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
அமொிக்கா

கோடைக்காலத்தில் சீனாவுக்கு படையெடுக்கும் அதிக உலகளாவிய சுற்றுலாப் பயணிகள்!
உலகம்

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-08-04
ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!
இலங்கை

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

2026-08-04
Next Post
காற்றழுத்த தாழ்வு சூறாவளியாக மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு சூறாவளியாக மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

ஊடகவியலாளர் கபிலநாத்தின் யாத்திரை நூல் வெளியீட்டு விழா!

கிளிநொச்சியில் பெண்கள் சுகாதாரப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

0
ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.