• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காற்றழுத்த தாழ்வு சூறாவளியாக மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு சூறாவளியாக மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/25
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

வங்காள விரிகுடாவில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று பாரிய சூறாவளியாக வலுப்பெற்று பங்களாதேஷை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், நாட்டில் பலத்த மழைவீழ்ச்சி, கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடரிபில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் கடந்த நாட்களில் உருவாகிய தாழமுக்கம் இன்று பாரிய சூறாவளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகக்கூடும் எனவும் பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று பிற்பகல் 11.30 மணியளவில் பாரிய புயலாக மாறக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயற்படும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Related

Tags: Athavan Newsweather alert
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தானுக்கான நிதி உதவி அதிகரிப்பு : சர்வதேச நாணய நிதியம்!

Next Post

ஊடகவியலாளர் கபிலநாத்தின் யாத்திரை நூல் வெளியீட்டு விழா!

Related Posts

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

2026-09-16
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-09-16
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!
உலகம்

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!
இலங்கை

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
Next Post
ஊடகவியலாளர் கபிலநாத்தின் யாத்திரை நூல் வெளியீட்டு விழா!

ஊடகவியலாளர் கபிலநாத்தின் யாத்திரை நூல் வெளியீட்டு விழா!

கிளிநொச்சியில் பெண்கள் சுகாதாரப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

கிளிநொச்சியில் பெண்கள் சுகாதாரப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் விபத்து : பொலிஸார் தீவிர விசாரணை!

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் விபத்து : பொலிஸார் தீவிர விசாரணை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
சர்வதேச கடற்பரப்பில் இந்திய – பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

சர்வதேச கடற்பரப்பில் இந்திய – பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

0
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

0
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

0
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

0
சர்வதேச கடற்பரப்பில் இந்திய – பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

சர்வதேச கடற்பரப்பில் இந்திய – பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

2026-09-16
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-09-16
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.