• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
டிக்-டொக்கில் இணைந்த ட்ரம்ப்!

டிக்-டொக்கில் இணைந்த ட்ரம்ப்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/04
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் தலைவருமான  டொனால்ட் ட்ரம்ப் சீன செயலியான டிக் டொக்கில் புதிய கணக்கினை தொடங்கியுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவி வகித்த வேளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டொக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.

இந்தநிலையில் அவரே டிக் டொக்கில் இணைந்துள்ளமை உலகளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை அவரை டிக் டொக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, பிரசாரம் மேற்கொள்வதற்காகவே இவ்வாறு டிக் டொக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் ட்ரம்ப் குற்றவாளி என  நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Donald TrumpTik TokUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிவாயுவின் விலைகளில் மாற்றம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Next Post

இந்தியா மக்களவை தேர்தல் முடிவுகள் – 2024 – பாஜக முன்னிலை!

Related Posts

திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!
இலங்கை

2026-01-27
பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமொிக்கா

ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
உலகம்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
உலகம்

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

2026-01-26
Next Post
இந்தியா மக்களவை தேர்தல் முடிவுகள் – 2024 – பாஜக முன்னிலை!

இந்தியா மக்களவை தேர்தல் முடிவுகள் - 2024 - பாஜக முன்னிலை!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் திமுக முன்னணி!

உத்தர பிரதேசத்திலும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை! (update)

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

திருகோணமலையில் மாணவர் ஒருவரைக் காணவில்லை சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்பு!

0
பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றிவந்தவர்களை மக்கள் ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி !

0
ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு!

இலஞ்சக் குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டில் 84 பேர் கைது!

0
டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.