• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சம்பளத்தை ஏற்க மறுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/11
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காதமையால் பெருந்தோட்ட நிறுவனங்கள் சிலவற்றின் தொழிலாளர்கள், நேற்று தங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளத்தை ஏற்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த மொத்த சம்பளம் 1700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை மாதாந்த சம்பளத்தில் உள்ளடக்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் சில பெருந்தோட்டங்களில் நேற்று சம்பளம் வழங்குவதற்காகச் சென்றிருந்த தோட்ட முகாமையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சில பகுதிகளில் சம்பளத்தை தோட்ட நிறுவனங்களில் வைத்து பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1700 ரூபாயாக அதிகரிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் முதல்முதலாக மாத்தளை, எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காத கம்பனிகள் அடுத்த மாத சம்பளத்தில் இருந்து அதிகரிப்பட்ட சம்பளத்தையும் இம் மாத நிலுவை தொகையையும் வழங்குவதாக தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இலங்கை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் தோட்ட உரிமையாளர்கள் சங்கமும் இவ்வாறான சம்பள அதிகரிப்புக்கு உடன்படப்போவதில்லை என தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சம்பளப் பிரச்சினைபெருந்தோட்டத் தொழிலாளர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒடிசாவில் வெப்ப அலையால் 8 பேர் உயிரிழப்பு!

Next Post

பாகிஸ்தான் அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் மோதல்!

Related Posts

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!
இலங்கை

2026-05-08
வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அரகாலய இழப்பீடு தொடர்பில் கோட்டாபயவுக்கு மீண்டும் அழைப்பாணை!

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!
இலங்கை

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

2026-05-08
Next Post
பாகிஸ்தான் அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் மோதல்!

பாகிஸ்தான் அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் மோதல்!

அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை!

நுவரெலியாவில் தீவிரமடைந்துவரும் ‘லம்பி‘!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

0
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

0
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.