• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழிசையைக் கண்டித்த அமித்ஷா? வைரலாகும் வீடியோ!

தமிழிசையைக் கண்டித்த அமித்ஷா? வைரலாகும் வீடியோ!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/12
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போன்ற வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற  முதலமைச்சர் சந்திரபாடு நாயுடுவின் பதவிவேற்பு விழாவிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது விழா மேடையில் மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இதன்போது விழா மேடைக்கு வந்த  தமிழிசை சவுந்தரராஜன் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார். அப்போது திடீரென  தமிழிசையை  அழைத்த அமித்ஷா அவரை கண்டிப்பது போன்ற வீடியோக்கள்  சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய குழு சார்பில் விசாரணை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமதி.தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தாரா திரு.அமித்ஷா????
காட்சி சொல்லும் செய்தி என்ன???? pic.twitter.com/PlGUufGtem

— Prakash Narasimman (@Prakash_2803) June 12, 2024

Related

Tags: INDIA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுற்றுலா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

Next Post

JVP இன் நிலைப்பாட்டை வரவேற்ற SJB

Related Posts

மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்
இலங்கை

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

2026-07-29
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!
இலங்கை

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

2026-07-29
போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !
இந்தியா

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

2026-07-29
களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!
இலங்கை

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

2026-07-29
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்
இலங்கை

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

2026-07-29
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?
இந்தியா

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
Next Post
JVP இன் நிலைப்பாட்டை வரவேற்ற SJB

JVP இன் நிலைப்பாட்டை வரவேற்ற SJB

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

முட்டைகளின் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

முட்டையின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

0
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

0
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

0
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.