• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/14
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நலத்திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு மாகாண ஆளுநர்கள், முழு மூச்சுடன் செயற்படவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாக தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும்
இலவச காணி உரிமைத் திட்டத்தின் வினைத்திறன் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலவச காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக வேறொரு குழுவிற்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலம் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மக்களை ஆர்வமடையச் செய்து அவர்களுக்கு அந்த நன்மையை வழங்க வேண்டிய பொறுப்பு பிரதேச செயலாளர்களின் பொறுப்பையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது நினைவுபடுத்தினார்.

இதேவேளை மாகாண மட்ட ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கு மேலும் 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை மாதம் 3ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathp.s.m.charls
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை பாதாளத்தில் தள்ளிய தரப்புடன் இணையப் போவதில்லை – சஜித் பிரேமதாச!

Next Post

நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவுகள்!

Related Posts

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
BREAKING

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!
இலங்கை

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

2026-06-17
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

2026-06-17
Next Post
நெடுஞ்சாலை போக்குவரத்து  அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவுகள்!

நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவுகள்!

நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் மீளத் திறப்பு

15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தொடர்பில் அறிவிப்பு!

சுற்றுலா விசா தொடர்பில்  அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

யோஷித ராஜபக்ஷ கைது!

0
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

0
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

0
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

0

யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

2026-06-17

Recent News

யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.