• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்!

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்க மேலும் பல திட்டங்கள் – அமைச்சர் மனுஷ!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/21
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தொிவித்தாா்.

குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று  இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்வில் உரையாற்றும் போதே அவா் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

“வெளிநாட்டு ஊழியர்கள் 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியதாலேயே ஒரு நாடாக காலூன்றி நிற்க முடிந்தது.

2022 ஆம் ஆண்டில் இது 3 பில்லியன் டொலர்களாக குறைந்து போனது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பில்லியன் டொலர்களை வௌிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

சில அரசியல் தலைவர்கள் டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று கூறி நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயன்றனர்.

ஆனால் வௌிநாட்டு தொழிலாளர்கள் அவ்வகையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத் திட்டத்தினால் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த நாட்டுக்கு பணம் அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, நாட்டின் அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை அரசாங்கம் ஈட்டிக்கொண்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வாகன அனுமதிப் பத்திரத்தை விரைந்து வழங்குதல், ஆறு முறைக்கு மேலாக வெளிநாடு சென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன.

இன்றும் புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டமே முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது” என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathManusha Nanayakkara
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

Next Post

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த தேர்த உற்சவம்

Related Posts

அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!
இலங்கை

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

2026-06-29
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்  ஆரம்பம்

2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!
ஆசிரியர் தெரிவு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!

2026-06-29
கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இலங்கை

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2026-06-29
Next Post
பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த தேர்த உற்சவம்

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த தேர்த உற்சவம்

யாழில். ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

நிபந்தனைகளின்றி நாட்டைப் பொறுப்பேற்றவா் ஜனாதிபதி – அமைச்சர் ஜகத்!

நிபந்தனைகளின்றி நாட்டைப் பொறுப்பேற்றவா் ஜனாதிபதி - அமைச்சர் ஜகத்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

0
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

0
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

0
தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்  ஆரம்பம்

தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

0
2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

0
அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

2026-06-29
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026-06-29
தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்  ஆரம்பம்

தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

2026-06-29
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

2026-06-29
2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

2026-06-29

Recent News

அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

2026-06-29
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026-06-29
தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்  ஆரம்பம்

தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

2026-06-29
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.