• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மலேசிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி!

Rahul by Rahul
2024/07/22
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் மலேசிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்று வெற்றி பெற்றுள்ளது

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி இருபது ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசிய மகளிர் அணி 19 ஓவர்கள் 5 பந்துகளில் 40 ஓட்டங்களை மட்டுமே பெற்றது

பந்துவீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பாக ஷஷினி ஜும்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதேவேளை இலங்கை மகளிர் அணியின் தலைவி சாமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மேலும் ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டியில் சதம் அடிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: Malaysian womennewsSri Lankan womenupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுற்றுலாப் பயணிகளைக் குறிவைக்கும் ஜனாதிபதி!

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் கமலா ஹாரிஸ்!

Related Posts

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!
இலங்கை

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

2026-08-07
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

2026-08-07
லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

2026-08-07
மெகசின் சிறைச்சாலையில் அமைதியின்மை – 11 பேர் காயம்
இலங்கை

மெகசின் சிறைச்சாலையில் அமைதியின்மை – 11 பேர் காயம்

2026-08-07
Next Post
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: கமலா ஹாரிஸுக்கு மக்கள் ஆதரவு!

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் கமலா ஹாரிஸ்!

இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

அத்துருகிரிய படுகொலை : 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.