• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/08/01
in இந்தியா, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கேரளாவின்  வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில்  மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மீன்வளம்-கடல் அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய  ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் கேரள மாநிலத்தில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில்  கடுமையான நிலச்சரிவு  ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்  எனவும்  200க்கும் மேற்பட்டோரைக்  காணவில்லை எனவும், இதனால் அங்கு தொடர்ச்சியாக மீட்புப் பணகள்  இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: கேரளாநிலச்சரிவுவயநாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா? ட்ரம்ப் சர்ச்சை பேச்சு

Next Post

கேரள நிலச்சரிவு – நிதி நிவாரணம் வழங்கிய சூர்யா – ஜோதிகா

Related Posts

“தமிழ்நாடு வெல்லும்” –  முதல்வர் ஸ்டாலின் பேட்டி
தமிழகம்

“தமிழ்நாடு வெல்லும்” – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

2026-04-23
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !
இந்தியா

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

2026-04-23
2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!

2026-04-23
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!
இலங்கை

2026-04-22
நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!
இலங்கை

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

2026-04-22
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!
இலங்கை

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

2026-04-22
Next Post
கேரள நிலச்சரிவு – நிதி நிவாரணம் வழங்கிய சூர்யா – ஜோதிகா

கேரள நிலச்சரிவு – நிதி நிவாரணம் வழங்கிய சூர்யா - ஜோதிகா

வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசிடம் பினராயி விஜயன் கோரிக்கை!

சட்டவிரோத மணல் அகழ்வு – கிளிநொச்சியில் 13 பேர் கைது

சட்டவிரோத மணல் அகழ்வு - கிளிநொச்சியில் 13 பேர் கைது

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
“தமிழ்நாடு வெல்லும்” –  முதல்வர் ஸ்டாலின் பேட்டி

“தமிழ்நாடு வெல்லும்” – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

0
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

0
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

0
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

0
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.