• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை

ஊழலை ஒழிப்பதற்காகவே தேர்தல் செலவீன சட்டத்தினை கொண்டு வந்தேன்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/08/19
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

”தேர்தல்காலங்களில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காகவே தாம் அமைச்சு பதவி வகித்தபோது தேர்தல் செலவீனங்கள் தொடர்பான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக” ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சூரியவௌ பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர்  இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.தேர்தல் பிரசார பணிகளும் இடம்பெறுகின்றன.

இன்று பிரசாரங்களை பார்க்குமிடத்து அவை தேர்தல் மோசடியாகவே தெரிகின்றது. ஏனெனில் அவற்றில் லஞ்சப்பணம் பயன்படுத்தப்பட்டது.

ஊழல்மோசடிகளில் மூழ்கியுள்ள அரசியல் தலைமைகளே நாட்டின் ஆட்சியாளர்களாக வருகின்றனர்.இந்த ஊழல்களை ஒழிப்பதற்காகவே நான் தேர்தல் செலவீன சட்டத்தினை கொண்டுவந்தேன்.

நான் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைத்தபோது எதிர்க்கட்சியினர் அதற்கு எதிராக செயற்பட்டனர். எனினும் பாரிய சிரமத்திற்கு மத்தியில் நாம் நாடாளுமன்றில் சட்டமூலத்தை நிறைவேற்றினோம். அதன்பின்னர் தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குறித்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிமுறைகளே நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.

தேர்தல் செலவீனங்கள் தொடர்பாக வாக்காளர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 20 ரூபாவே செலவிட வேண்டும் என நானும் மற்றுமொரு  வேட்பாளரும் அண்மையில் தேர்தல் ஆணையாளரிடம் கூறியிருந்தோம்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு மாத்திரம் 68 லட்சம் ரூபா தேவைப்படுவதாக கூறியிருந்தனர்.இவை அவை அனைத்தும் மோசடியானவையே” இவ்வாறு விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related

Tags: Election 2024விஜயதாச ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்!

Next Post

லைக்கா ஞானம் சலேன்ஞ் (Challenge) ட்ரொபி – மாபெரும் இறுதிப்போட்டி!

Related Posts

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
Next Post
லைக்கா ஞானம் சலேன்ஞ் (Challenge)  ட்ரொபி – மாபெரும் இறுதிப்போட்டி!

லைக்கா ஞானம் சலேன்ஞ் (Challenge) ட்ரொபி - மாபெரும் இறுதிப்போட்டி!

இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளர் - சாணக்கியன்!

22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை! வர்த்தமானி வெளியீடு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.