• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
புரூனே- இந்தியா இடையேயான துாதரக உறவுக்க 40 ஆண்டுகள் – பிரதமர் மோடி புரூனேவுக்கு விஜயம்

Kavipriya S by Kavipriya S
2024/08/31
in இந்தியா, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40-வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி அரசு முறை பயணமாக புரூனேவுக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில்  புரூனேயில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.புரூனே பயணத்தை முடித்து விட்டு 4ஆம் திகதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கும் செல்கிறார்.

5-ஆம் திகதி வரை சிங்கப்பூரில் இருக்கும் பிரதமர் மோடி அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பல்வேறு துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரேசிலில் X தளம் முடக்கம்

Next Post

கடனை மீள செலுத்த முடியாத பெண் உயிர்மாய்ப்பு

Related Posts

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்
இங்கிலாந்து

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி
இலங்கை

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

2026-07-27
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!
அமொிக்கா

டெல்லி போராட்டம்: பெல்லட் குண்டு சர்ச்சை, களமிறங்கியது CRPF! 
ஆசிரியர் தெரிவு

டெல்லி போராட்டம்: பெல்லட் குண்டு சர்ச்சை, களமிறங்கியது CRPF! 

2026-07-27
சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!
சினிமா

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
Next Post
கடனை மீள செலுத்த முடியாத பெண் உயிர்மாய்ப்பு

கடனை மீள செலுத்த முடியாத பெண் உயிர்மாய்ப்பு

வவுனியா விபத்து – ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

வவுனியா விபத்து - ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆட்சியில் இடமில்லை – அநுர!

இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் - அநுர குமார

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

0
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

0
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

0
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

0
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

0
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-27
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

2026-07-27
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

2026-07-27
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

2026-07-27

Recent News

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-27
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

2026-07-27
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

2026-07-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.