• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இலக்கை அடையும் வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/09/27
in உலகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹிஸ்புல்லா அமைப்பு ஒழிக்கப்படும் வரை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் புறநகர்ப்பகுதியை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்தனர்.  இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நெதன்யாகு அமெரிக்கா வந்தார்.

இதன்போது, உலகளாவிய போர் நிறுத்த அழைப்புகளை தாங்கள் நிராகரிப்பதாகவும்,  வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்த உள்ளதாகவும் தங்கள் கொள்கை தெளிவாக உள்ளதால் முழு பலத்துடன் ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பினரின் பதுங்கும் இடங்கள் அனைத்தும் ஒழிக்கப்படும் வரை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எனவும் தாங்கள்  நிறுத்த மாட்டார்கள் எனவும், இது தங்கள் கொள்கை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் எனவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இரு வீதிகள் திறப்பு!

Next Post

அபராதத் தொகை உயர்வு

Related Posts

ஷென்செனில் நவம்பர் 18, 19ஆம் திகதிகளில் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு
ஆசியா

2026-11-13
ஒரே விபத்தில் 14 உயிர்கள் பறிபோன சோகம் – UAE-யில் அதிர்ச்சிச் சம்பவம்!
உலகம்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு!

2026-11-12
அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை – மீண்டும் தாக்கினால் பதிலடி உறுதி!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை – மீண்டும் தாக்கினால் பதிலடி உறுதி!

2026-11-12
ஈரானின் அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெளியேறிய அமெரிக்க உயரதிகாரி!
அமொிக்கா

ஈரானின் அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெளியேறிய அமெரிக்க உயரதிகாரி!

2026-11-11
உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

2026-11-10
Next Post
கடலில் குப்பைகளை கொட்டியவர் கைது

அபராதத் தொகை உயர்வு

கிளப் வசந்த கொலை சம்பவம்-கடுவெல நீதவான் பிறப்பித்த உத்தரவு!

கொழும்பில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு!

65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் வரவேற்பும்

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

சவூதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட 40 இலங்கையர்களுக்கு 569 இலட்சம் ரூபாய் நிலுவைச் சம்பளம்

வரிச் சலுகைகளின் நிதி தாக்கத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தல்!

வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: