• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
53 லட்சம் ரூபாய் நட்ட ஈட்டை செலுத்திய முன்னாள் எம்.பி

Kavipriya S by Kavipriya S
2024/09/27
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

விபத்து இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் தான் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளித்த மேல் மாகாண சபையின் செயலாளர் தம்மிக்க கே. விஜேசிங்க, மேல் மாகாண சபைக்கு சொந்தமான சொகுசு வாகனத்தை பயன்படுத்திய போது விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கடந்த 24ஆம் திகதி மாகாண சபைக்கு 53.38 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த போது அவரது பாவனைக்காக இந்த வாகனம் வழங்கப்பட்டது.

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பயன்படுத்திய சொகுசு காரே இவ்வாறு சஹான் பிரதீப் விதானவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பெறப்பட்ட இந்த அதி சொகுசு கார் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பத்தரமுல்லை பெலவத்தை இசுருபாயவிற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

அந்த வாகனத்திற்காக சுமார் 13 மில்லியன் ரூபா காப்புறுதிப் பலன்களாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வாகனத்தை திருத்துவதற்கு தேவையான எஞ்சிய பணத்தை மேல் மாகாண சபையை வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான கோரிய போதிலும், எஞ்சிய பணத்தை மேல்மாகாண சபை செலுத்த மறுத்ததாக செயலாளர் தம்மிக்க கே. விஜேசிங்க தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம்!

Next Post

75ஆம் ஆம் ஆண்டு இராணுவ தின கொண்டாட்டம் 4ஆம் திகதி முதல் ஆரம்பம்!

Related Posts

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!
அம்பாறை

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

2026-03-07
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்
இலங்கை

ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு
இலங்கை

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

2026-03-07
நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

ஜப்பானிய கப்பலின் சுகயீனமுற்ற பணியாளர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு அழைப்பு!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!

75ஆம் ஆம் ஆண்டு இராணுவ தின கொண்டாட்டம் 4ஆம் திகதி முதல் ஆரம்பம்!

இலங்கை பாகிஸ்தானுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ள ரயில் பாதை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

0
“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

0
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

0
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

0
விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

0
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

2026-03-07
“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-07
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

2026-03-07
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

2026-03-07
விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

2026-03-07

Recent News

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

2026-03-07
“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-07
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

2026-03-07
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

2026-03-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.