• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இன,மத,சமூகவேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம்! -ரஞ்சன் ராமநாயக்க

இன,மத,சமூகவேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம்! -ரஞ்சன் ராமநாயக்க

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/06
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள்
68 1
A A
0
38
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய ஜனாநாயகக்குரல் கட்சியின் கொள்கை திட்டங்களை உள்ளுர் மற்றும் வெளிநாடுவாழ் இலங்கையர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

உடபுஸ்ஸல்லாவை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ரஞ்சன் ராமநாயக்க  இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாம் மக்களின் குரலாக தேர்தலில் முன்னிலையாகியுள்ளோம். இன மத சமூக வேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம். மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றுக்கு கொண்டு செல்வதற்கும் அவர்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றிக்கொடுப்பதற்கும் சிறந்த மக்கள் பிரதிநிதிகள் தேவை.

ஐக்கிய ஜனநாயகக்குரல் இன மத பேதமின்றி மக்களின் குரலாக செயற்படும்.எமது கட்சி புதிதாக கட்டியெழுப்பப்பட்ட கட்சியாகும் ஆனாலும் எமது கட்சிக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்கள் வர்த்தகர்கள் புலம்பெயர்ந்தோர்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ஏனெனில் எமது கொள்கை திட்டத்தினை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மீதும் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது.அதனாலேயே ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர். நாம் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி அரசியல் செய்பவர்கள் அல்ல.

பொதுத்தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக்குரல் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றிகொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது. ஊழல் மோசடியற்ற தூய அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும் .அதனாலேயே ஒலிவாங்கி சின்னத்தில் புதிய கட்சியின் நாம் தேர்தலில் களமறிங்கியுள்ளோம்.

நாட்டிற்கும் மக்களுக்கு சேவை செய்வதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் கடந்த காலங்களிலும் அதனை நிரூபித்துள்ளோம். ரஞ்சன் ராமநாயக்க ஊழல்மோசடிகளில் ஈடுபடுபவரும் அல்ல. ஊழல்வாதிகளுடன் தொடர்புடையவரும் அல்ல.

நான் ஊழல் மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவன் அல்ல என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர் எனவே தேர்தலில் வெற்றிபெறுவதுடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

@athavannews

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புஸ்ஸல்லாவை மக்கள் பேரணி!

♬ original sound – Athavan News – Athavan News

Related

Tags: UDVஐக்கிய ஜனநாயக குரல்ரஞ்சன் ராமநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பு!

Next Post

ஜனாதிபதியின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்! -சஜித் பிரேமதாச

Related Posts

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்
இலங்கை

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

2026-04-20
மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!
இலங்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

2026-04-20
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்!
இலங்கை

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்!

2026-04-20
குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்
இலங்கை

குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்

2026-04-20
பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!
இலங்கை

பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

2026-04-20
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

2026-04-20
Next Post
ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

ஜனாதிபதியின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்! -சஜித் பிரேமதாச

நுவரெலியாவில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்! – அனுஷா சந்திரசேகரன்

நுவரெலியாவில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்! - அனுஷா சந்திரசேகரன்

மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்! -வடிவேல் சுரேஷ்

மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்! -வடிவேல் சுரேஷ்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

0
லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

0
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

0
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

0
மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

0

2026-04-20
லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

2026-04-20
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

2026-04-20
மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

2026-04-20
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

2026-04-20

Recent News

2026-04-20
லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

2026-04-20
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

2026-04-20
மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

2026-04-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.