• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சீனாவில் திரைக்கு வரும் மஹாராஜா!

சீனாவில் திரைக்கு வரும் மஹாராஜா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/26
in சினிமா
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படமான மஹாராஜா, எதிர்வரும் நவம்பர் 29 அன்று சீனாவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இயல்பாக்கப்பட்ட பின்னர் சீன பார்வையாளர்களுக்காக திரையிடப்படும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.

திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அதன் டிரெய்லர் அண்மையில் சீன திரையரங்குகளில் வெளியிடப்பட்ட போது ரசிகர்கள் நல்ல ஆர்வத்துடன் அதனை பார்வையிட்டனர்.

2024 ஜூன் 14 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இத் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.

அதேநேரம் இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த (71.3 கோடி) தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகவும் இதுவுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி தவிர, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், மற்றும் நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: MaharajaVijay Sethupathiமஹாராஜாவிஜய் சேதுபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிதி அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

Next Post

இடைக்கால நிதி அறிக்கையினைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Related Posts

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
சினிமா

2026-03-15
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
Next Post
இடைக்கால நிதி அறிக்கையினைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இடைக்கால நிதி அறிக்கையினைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தை போன்றவர் – மோகினி டே

ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தை போன்றவர் - மோகினி டே

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் இப்படி நடந்திருக்காது!

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், வழக்குகள் தள்ளுபடி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

0
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

0
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

2026-03-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.