• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற காலநிலை – புத்தளத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலை – புத்தளத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Kavipriya S by Kavipriya S
2024/11/30
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 9034 குடும்பங்களைச் சேர்ந்த 30598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, பல்லம, தங்கொட்டுவ, மஹாவெவ, சிலாபம், கருவலகஸ்வெவ மற்றும் வென்னப்புவ ஆகிய 13 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 176 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 9034 குடும்பங்களைச் சேர்ந்த 30598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு 15 கிராம சேவகர் பிரிவுகளில் 2181 குடும்பங்களைச் சேர்ந்த 8627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 834 குடும்பங்களைச் சேர்ந்த 3064 பேரும், வன்னாத்தவில்லுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 7 கிராம சேவகர் பிரிவில் 107 குடும்பங்களைச் சேர்ந்த 339 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளில் 270 குடும்பங்களைச் சேர்ந்த 862 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  13 கிராம சேவகர் பிரிவில் 270 குடும்பத்தைச் சேர்ந்த 776 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவில் 887 குடும்பங்களைச் சேர்ந்த 2883 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  24 கிராம சேவகர் பிரிவுகளில் 623 குடும்பங்களைச் சேர்ந்த 2386 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவுகளில் 343 குடும்பத்தைச் சேர்ந்த 1121 பேரும் , கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளில் 655 குடும்பங்களை சேர்ந்த 2315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளில் 2212 குடும்பங்களை சேர்ந்த 5751 பேரும்,  கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகளில் 3 குடும்பங்களை சேர்ந்த 7 பேரும் , மஹெவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 623 குடும்பங்களை சேர்ந்த 2386 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 19 பாதுகாப்பு நிலையத்தில் 942 குடும்பங்களைச் சேர்ந்த 3748 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 3 நிலையங்களில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேரும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 நிலையங்களில் 896 குடும்பங்களைச் சேர்ந்த 3574 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் 1 நிலையத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 1 நிலையத்தில் 1 குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் 1 நிலையத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 61 குடும்பங்களை சேர்ந்த 220 பேர் தமது உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் 46 வீடுகளும், 3 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுன.

அத்துடன், வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகரித்துள்ள கடலின் சீற்றம்

Next Post

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி

Related Posts

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
Next Post
உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தொடர்பில் அறிவிப்பு

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தொடர்பில் அறிவிப்பு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.