• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மீண்டும் குறைக்கப்படும் மின் கட்டணம்!

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/11
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாட்டில் மீண்டும் மின் மாபியா தலை தூக்கியுள்ளது. தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தந்திரமாக மின்சாரம் கொள்வனவு செய்யப்படுகின்றது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்கவில்லை.

மின்சாரத்துறையில் நீண்ட நாட்களால் ஊழல் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இதனால் மின் மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளது. மின்கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
நீர், மின்சாரம் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் தற்போது உள்ளது. இனால் தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுகின்றது.

இதன்காரணமாக அரச நிதி வீண்விரமாகின்றது. தற்போது மழையுடனான காலநிலை காரணமாக
நீர் மின் நிலையங்களில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். அவ்வாறு இல்லாமல் தற்போது,
மின்சார சபை அதிகாரிகள் தனியாரிடம் கொள்வனவு செய்தால் அடுத்த வருடம் பெப்ரவரி,
மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலை ஏற்படும்.

இந்த காலப்பகுதியில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சார சபையிடம் பணம் இருக்காது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடலாம்” இவ்வாறு நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.

Related

Tags: மின்சார சபை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் பாரதியாரின் 142 வது நினைவு தினம்!

Next Post

புதிதாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் யாழில் 6 பேர் உயிரிழப்பு!

Related Posts

‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!
கிரிக்கெட்

2026-03-02
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-03-02
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

2026-03-01
லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

புதிதாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் யாழில் 6 பேர் உயிரிழப்பு!

முடிவுக்கு வந்தது தேசிய பட்டியல் சர்ச்சை

மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம்

மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்று போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

0
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

0
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.