• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
உயிரியல் ஆயுத விவகாரம்: பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/23
in இங்கிலாந்து, உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனா, பிரித்தானியாவில்  உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்கத்  திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் சீன மருத்துவத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் தரவுகளை கண்காணிக்க சீன உபகரணங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாக பிரித்தானியாவில் செயற்பட்டு வந்த ஒரு சீன நிறுவனம் திடீரென்று ஐரோப்பாவிலும் பிரித்தானியாவிலும் கிளைகளை உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தும் நிலைக்கு வளர்ந்துள்ளது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஆண்டுக்கு 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் திரட்டும் குறித்த நிறுவனம் தற்போது 50 National Health Service (NHS) மருத்துவமனை உட்பட ஐரோப்பா முழுவதும் 600 கல்வி சார்ந்த மருத்துவமனைகளில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்காணிப்பு, மயக்க மருந்து மற்றும் அல்ட்ராசவுண்ட் கருவிகள் உள்ளிட்ட முக்கியமான உபகரணங்களை விநியோகித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் NHS மற்றும் ஐரோப்பிய சுகாதாரத்துறையில் சீன தொழில்நுட்பத்தின் ஆதிக்கம், பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும்,  சீனா பிரித்தானியாவில்  உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்கத்  திட்டமிட்டு வருவதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயிரியல் நிபுணர்களும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்  இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், NHS முழுவதும் கடுமையான பாதுகாப்பு அமைப்புகள் காணப்படுவதாகவும், இதனால் சீனாவால் தமது தரவுகளை தவறாகப் பயன்படுத்த முடியாது  எனவும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: chinauk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்!

Next Post

ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

2026-02-27
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்
ஈரான்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!
உலகம்

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

2026-02-27
Next Post
ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்!

ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்!

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை!

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை!

எம்.எஸ் தோனியின் 20 ஆண்டுகள்!

எம்.எஸ் தோனியின் 20 ஆண்டுகள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

0
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

0
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

0
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

0
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.