• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எண்ணெய் சுத்திகரிப்பு; சீனாவுடன் $3.7 பில்லியன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!

எண்ணெய் சுத்திகரிப்பு; சீனாவுடன் $3.7 பில்லியன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் சீனாவின் சினோபெக் நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தற்போதைய சீன விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இது அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட அதிகூடிய வெளிநாட்டு முதலீட்டைக் குறிக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 200,000 பீப்பாய்கள் எண்ணெய் திறன் கொண்டது, அதில் கணிசமான அளவு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த பாரிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் முழு இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என PMD தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related

Tags: HambantotapmdSinopecஅம்பாந்தோட்டைசினோபெக்சீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய தங்க விலை நிலவரம்!

Next Post

பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு-ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் தெரிவிப்பு!

Related Posts

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?
இலங்கை

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

2026-03-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-18
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!
இலங்கை

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
இலங்கை

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!
உலகம்

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

2026-03-17
Next Post
பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு-ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் தெரிவிப்பு!

பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு-ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் தெரிவிப்பு!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்-இந்தியா வரவேற்பு!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்-இந்தியா வரவேற்பு!

மீண்டும் ஒரு மர்ம மரணம்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

0
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

0
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

2026-03-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-18

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17

Recent News

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

2026-03-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-18

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.