• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Rahul by Rahul
2025/01/17
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பினுள் இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 08ஆம் திகதி 08 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்

அந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 08 கடற்தொழிலாளிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, படகோட்டிகள் இருவருக்கும் தலா 09 மாத சிறை தண்டனை விதித்த மன்று ,தலா 40 இலட்ச ரூபாய் தண்டமும் விதித்தது. ஏனைய 06 கடற்தொழிலாளிகளுக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: athavannewslknewsSeafarersupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாலியல் துன்புறுத்தல்; 3 நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்!

Next Post

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

Related Posts

“பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை”
இலங்கை

2026-04-01
கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு
இலங்கை

கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

2026-04-01
‘மாதவம்’ சிகிச்சை நிலையத்தை ஒரு உத்தியோகபூர்வ நிறுவனமாக அங்கீகரிக்க தீர்மானம்

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-31
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்
இலங்கை

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
இலங்கை

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

2026-03-31
Next Post
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருக்கும்   ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

ரயில் சேவைகள் பாதிப்பு!

ரயில் சேவைகள் பாதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி

மட்டக்களப்பில் சோகம்! – 10 வயது சிறுவன் பரிதாப பலி!

2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!

பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற லொறி விபத்து – மூவர்  பலத்த காயம்

2026-04-02

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.