• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்துள்ள சீனாவின் `Deepseek`

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/28
in உலகம், தொழில்நுட்பம், பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள டீப்சீக் (Deepseek)  செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்  (AI) உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான  டீப்சீகின் வருகையானது, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின்  சட் ஜிபிடி (ChatGPT) மற்றும் சீனாவின் டீப்சீக் (Deepseek) என இரண்டுமே  நாம் அனுப்பும் தரவுகளை  மனிதர்களை போல புரிந்து கொண்டு, அதற்கேற்ப பதிலளிக்கும். இவை சாதாரணமாக  கட்டுரை எழுதுவது, ஆராய்ச்சி, கோடிங் என பல்வேறு பணிகளை இலகுவாக மேற்கொள்ள எமக்கு உதவுகின்றது.

சட்ஜிபிடியை போலவே டீப்சீக் AI மொடலையும் நாம் செயலியாக பதிவிறக்கம்  செய்து பயன்படுத்தலாம், நேரடியாக வெப்சைட்டிலும் பயன்படுத்தலாம். தற்போது உலகளவில் அதிகளவில் பதிவிறக்கம்  செய்யப்படும் AI மொடலாக  இந்த டீப் சீக் உள்ளது.

அது மட்டுமல்லாது டீப்சீக் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாகவும்   மாறியுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட செயற்கை தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது திடீரென பிரபலம் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றால் நியூயோர்க் பங்குச் சந்தையை இது ஆட்டம் காண வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டீப்சீக் செயற்கை தொழில்நுட்பத்தை உருவாக்க 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட் ஜிபிடி மற்றும்  டீப்சீக்  என இரண்டுமே இலவசமாகக்  கிடைத்தாலும்  சட்ஜிபிடியில் நாம் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். புதிய வெர்ஷன்களை பயன்டுத்த அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் டீப்சீக்கில்  தற்போது அனைத்துமே இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

Related

Tags: #AIAmericaDeepseekUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு; கடும் கண்டனத்தை வெளியிட்ட இந்தியா!

Next Post

விமானப்படைத் தளபதியுடன் பிரதமர் சந்திப்பு!

Related Posts

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள்  பறிமுதல் !
இலங்கை

2026-08-03
சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

கடற்கரையில் மற்றொரு கொள்கலன் கரையொதுங்கியது!

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை: தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை: தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்!

2026-08-03
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 86,000-ஐ கடந்தது!
இலங்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 86,000-ஐ கடந்தது!

2026-08-03
Next Post
விமானப்படைத் தளபதியுடன் பிரதமர் சந்திப்பு!

விமானப்படைத் தளபதியுடன் பிரதமர் சந்திப்பு!

176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள்  பறிமுதல் !

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் !

0
சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

0
கடற்கரையில் மற்றொரு கொள்கலன் கரையொதுங்கியது!

கடற்கரையில் மற்றொரு கொள்கலன் கரையொதுங்கியது!

0
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

0
ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை: தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்!

ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை: தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்!

0
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள்  பறிமுதல் !

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் !

2026-08-03
சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

2026-08-03
கடற்கரையில் மற்றொரு கொள்கலன் கரையொதுங்கியது!

கடற்கரையில் மற்றொரு கொள்கலன் கரையொதுங்கியது!

2026-08-03
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

2026-08-03
ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை: தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்!

ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை: தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்!

2026-08-03

Recent News

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள்  பறிமுதல் !

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் !

2026-08-03
சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

2026-08-03
கடற்கரையில் மற்றொரு கொள்கலன் கரையொதுங்கியது!

கடற்கரையில் மற்றொரு கொள்கலன் கரையொதுங்கியது!

2026-08-03
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.