• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார் நடிகை வினோதினி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/30
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக நடிகை வினோதினி தெரிவித்துள்ளார்.

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி. இவர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் திகதி  இணைந்தார். இந்த நிலையில் மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக என நடிகை வினோதினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது;

‘அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது.

கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல,வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம். தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடு நிலையிலிருந்தபடியே” இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகியுள்ளமை தமிழக அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Kamal HasanKollywoodநடிகை வினோதினி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திர தின விழாவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

Next Post

77 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான அப்டேட்!

Related Posts

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?
அமொிக்கா

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

2026-04-07
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது
இலங்கை

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!
இந்தியா

ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்

ட்ரம்பின் எச்சரிக்கையுடன் 110 டொலர்களை விஞ்சிய எண்ணெய் விலை!
உலகம்

நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
இலங்கை

நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

2026-04-07
Next Post
77 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான அப்டேட்!

77 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான அப்டேட்!

லங்கா சதொச நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!

பிரவுன்ஸ் குழுமத்தின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

0
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

0
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

0
குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.