• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் அதிகரித்து வரும்  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுமெனவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டில் முதலீடு செய்ய அஞ்சுவார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தேசிய பாதுகாப்புக்கு குறைந்த நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் யாருக்கும் எங்கும் சுதந்திரமாக செல்ல முடியும் என்றும் ஆளும் தரப்பு அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய போதும்  தற்போது இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதோடு, இன்று காலை நீதிமன்றத்துக்குள் நீதவான் முன்பாகவே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனத்  தெரிவித்த நாமல் ”ஒரு புறம் பிரஜைகள் எங்கும் சுதந்திரமாக செல்லலாம். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், மறுபுறம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  மன்னார் நீதிமன்றுக்கு வெளியிலும் கொழும்பு நீதிமன்றத்துக்குள்ளும் கொலைகள் இடம்பெறுகின்றன எனவும்,
இந்த நிலையில், இன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகின்றது எனவும்,  இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

மேலும் ”நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தால்  வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஒருபோதும் நாட்டுக்குள் வரவழைக்க முடியாது எனத் தெரிவித்த அவர்   பிரஜைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும் எனவும்,  சுற்றுலாத்துறை தலைத்தூக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கொலைகள் இதற்கு பாரிய பாதகமாக அமையும் எனவும், தெரிவித்துள்ளார்.

அத்துடன்  குரங்கு பாய்ந்து மின்சாரம் தடைப்பட்டதாகக் கூறினார்கள் எனவும்,  மறுபுறம் நாட்டில் தொடர்ச்சியாக கொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன எனவும்  இவற்றை சர்வதேச ஊடகங்களும் செய்தியாக வெளியிடும்போது, எப்படி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள்? எனவும் கேள்வி எழுப்பிய நாமல், அரசாங்கம் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: நாமல் ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய வரலாற்றை உருவாக்கிய அமெரிக்க – ஓமான் ஒருநாள் போட்டி!

Next Post

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!

Related Posts

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!
இலங்கை

நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!
இலங்கை

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

2026-06-16
Next Post
செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!

1 ஆம் இடத்தைப் பிடித்த மகீஷ் தீக்ஷன!

1 ஆம் இடத்தைப் பிடித்த மகீஷ் தீக்ஷன!

மகா கும்பமேளாவில்  பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் !-  காக்க தவறிய பா.ஜ.க

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

0
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

0
நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

0
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

0
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

0
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

2026-06-16
நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

2026-06-16

Recent News

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

2026-06-16
நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.