• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
முதல் போட்டியில் வெற்றியை தன்வசப்படுத்தியது இந்திய அணி

முதல் போட்டியில் வெற்றியை தன்வசப்படுத்தியது இந்திய அணி

Kavipriya S by Kavipriya S
2025/02/21
in பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

துபாயில் நடைபெறும் champions trophy 2025 தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக பங்களாதேஷ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 10 ஓவர்களுக்குள் 50 ஓட்டங்களை கூட பெறாமல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 49.4 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 228 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.

பங்களாதேஷ் அணியின் தவ்ஹித் ரிடோய் மற்றும் ஜேகர் அலி நிதானமாக ஆடி ஜேகர் அலி 68 ஓட்டங்களையும், ரிடோய் 100 ஓட்டங்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

229 எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களை கடந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 22 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

மேலும், ஸ்ரேயஸ் அய்யர், அக்சர் படேல் அடுத்தடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினர். மறுப்பக்கம் சுப்மன் கில் நிதானமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை குவித்தது. சுப்மன் கில் 101 ஓட்டங்களுடனும், கே.எல். ராகுல் 41 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

Next Post

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Related Posts

பிக்பெஷ்  லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்
கிரிக்கெட்

பிக்பெஷ் லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்

2026-01-26
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
இலங்கை

Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு!

2026-01-26
மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்
கிரிக்கெட்

மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்

2026-01-26
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக
இலங்கை

கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் – கடற்தொழில் அமைச்சர் உறுதி!

2026-01-26
நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!
சினிமா

நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!

2026-01-26
ரோஹித் சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது!
கிரிக்கெட்

ரோஹித் சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது!

2026-01-26
Next Post
சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி; தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி; தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

2025 IPL தொடரில் மறுபிரவேசம்; நம்பிக்கையுடன் பேட் கம்மின்ஸ்!

2025 IPL தொடரில் மறுபிரவேசம்; நம்பிக்கையுடன் பேட் கம்மின்ஸ்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
பாகிஸ்தானில் பாரிய தீ  : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு!

பாகிஸ்தானில் பாரிய தீ : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
சாய்ந்தமருது பொலிஸ் – சுகாதார துறை இணைந்து கலந்துரையாடல்

சாய்ந்தமருது பொலிஸ் – சுகாதார துறை இணைந்து கலந்துரையாடல்

0
சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக நாளை நியமனக் கடிதங்கள்

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக நாளை நியமனக் கடிதங்கள்

0
பிக்பெஷ்  லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்

பிக்பெஷ் லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.