• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா ஆரம்பம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது!

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/04/05
in இந்தியா, இலங்கை
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் தற்போது குறித்த உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

உத்தியோகபூர்வ வரவேற்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும், இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்போது, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.  120 மெகாவாட் திறன் கொண்ட சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதில் இந்தியப் பிரதமரும் கலந்து கொள்ள உள்ளார்.5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம், இந்தியாவிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவையும் இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்படும்.

மேலும், இந்தியப் பிரதமர், அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு நடத்துவதோடு, இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாகக் கட்டப்பட்ட மகாவ-அநுராதபுரம் தொடருந்து சமிக்ஞை அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட மகாவ-ஓமந்த தொடர்ந்து பாதையையும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு 8.33 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார்.

தூதுக்குழு 

அவரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்திய பிரதமருடன் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோர் அடங்கலாக 60 பேர் கொண்ட தூதுக்குழு இலங்கை வந்துள்ளது.

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பின்னர் இந்தியப் பிரதமர் நாளை (06) மறுநாள் பிற்பகல் இலங்கைக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்பட உள்ளார்.

Related

Tags: INDIAmodiSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா ஆரம்பம்!

Next Post

IPL 2025 : மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

Related Posts

இரண்டு நாட்களுக்கு முடங்கும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழிச் சேவை!
இலங்கை

இரண்டு நாட்களுக்கு முடங்கும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழிச் சேவை!

2026-11-06
கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு புதிய பணியிட மாற்றம்!
இலங்கை

கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு புதிய பணியிட மாற்றம்!

2026-11-06
பிணை வழங்கியும் சிறையிலிருந்து வெளியேற முடியாத ரோஹித போகொல்லாகம!
இலங்கை

பிணை வழங்கியும் சிறையிலிருந்து வெளியேற முடியாத ரோஹித போகொல்லாகம!

2026-11-06
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக SLFP இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!
இலங்கை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக SLFP இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

2026-11-06
மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்
இலங்கை

மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்

2026-11-06
சபாநாயகருக்கு எதிரான மனு – 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
இலங்கை

சபாநாயகருக்கு எதிரான மனு – 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

2026-11-06
Next Post
IPL 2025 : மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

IPL 2025 : மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு

பப்புவா நியூகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Update – இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

Update - இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
இரண்டு நாட்களுக்கு முடங்கும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழிச் சேவை!

இரண்டு நாட்களுக்கு முடங்கும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழிச் சேவை!

0
கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு புதிய பணியிட மாற்றம்!

கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு புதிய பணியிட மாற்றம்!

0
பிணை வழங்கியும் சிறையிலிருந்து வெளியேற முடியாத ரோஹித போகொல்லாகம!

பிணை வழங்கியும் சிறையிலிருந்து வெளியேற முடியாத ரோஹித போகொல்லாகம!

0
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக SLFP இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக SLFP இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

0
குளிர்காலத்தில் வறுத்த கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: