• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ரூ.1,800 கோடி மதிப்புள்ள  போதை பொருள் குஜராத் கடலில் பறிமுதல்!

ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதை பொருள் குஜராத் கடலில் பறிமுதல்!

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/04/15
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட இந்திய ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில் கடலோர காவல் படையின் ஒரு கப்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகை கடலோர காவல் படை வெற்றிகரமாக அடையாளம் கண்டது. இந்நிலையில் படகில் இருந்தவர்கள் தங்களை கப்பல் நெருங்குவதை கண்டு படகில் இருந்த சரக்கை கடலில் வீசிவிட்டு சர்வதேச எல்லையை கடந்து தப்பிவிட்டனர்.

இதையடுத்து கடலில் வீசப்பட்ட சரக்கை கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு போர்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு அதில் 300 கிலோவுக்கு மேல் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இது மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். பிறகு அந்த போதைப் பொருள் தொடர் விசாரணைக்காக ஏடிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
கடலோர காவல் படையும் குஜராத் ஏடிஎஸ்ஸ{ம் இணைந்து சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்று 13 நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. இவ்வாறு இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

அமித் ஷா பாராட்டு:

குஜராத்தை ஒட்டிய அரபிக் கடலில் பெருமளவு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ள இத்தகவலை உள்துறை அமித் ஷாவும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போதைப்பொருள் இல்லாத பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான இடைவிடாத முயற்சியில், சர்வதேச கடல் எல்லைக்கு அருகே ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை வேரறுப்பதற்கான மோடி அரசின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இந்த மகத்தான வெற்றிக்கு குஜராத் ஏடிஎஸ் மற்றும் கடலோர காவல் படைக்கு பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.

Related

Tags: 300 kg drugsArabian SeagujaratGujarat Anti-Terrorist SquadIndian Coast Guardinternational maritime
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

Next Post

காத்தான்குடியில் மீனவரின் சடலம் மீட்பு!

Related Posts

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
தமிழகம்

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!
இந்தியா

இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!

2026-02-25
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!
இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

2026-02-25
வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!
இந்தியா

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

2026-02-25
இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!
இந்தியா

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

2026-02-25
Next Post
காத்தான்குடியில் மீனவரின் சடலம் மீட்பு!

காத்தான்குடியில் மீனவரின் சடலம் மீட்பு!

மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு – ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு - ஸ்டாலின்

சிறைக் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு (open visit)  என்னும் திட்டம்  அறிமுகம்!

சிறைக் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு (open visit) என்னும் திட்டம் அறிமுகம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

0

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

0
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

0
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

0
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

2026-02-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.