• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை ‘மிட்செல் ஸ்டார்க்‘ நிரூபித்து விட்டார்!  -சஞ்சு சாம்சன்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/17
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை ‘மிட்செல் ஸ்டார்க்‘ நிரூபித்து விட்டார் என  ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர்  சஞ்சு சாம்சன்  தெரிவித்துள்ளார்

டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய  டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ஓட்டங்களும், கே.எல்.ராகுல் 38 ஓட்டங்களும்,  அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ஓட்டங்களும்  எடுத்தனர்.

அடுத்து, 189 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள்  எடுத்தது. ஜெய்ஸ்வால், நிதிஷ் ரானா அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.  இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

blank

இந்நிலையில் தோல்விக்கு பின்னர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர்  சஞ்சு சாம்சன் கருத்துத் தெரிவிக்கையில் ” காயம் ஏற்பட்டதால் என்னால் துடுப்பெடுத்தாட முடியவில்லை. இதனால் நான் களத்திற்கு மீண்டும் வரவில்லை. தற்போது நல்ல முறையில் உணர்கின்றேன். என் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துவிட்டு அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

உண்மையில் நாங்கள் நன்றாகத்தான் பந்து வீசினோம். போட்டியின் சில கட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடினார்கள். எனினும் அதையும் சமாளித்து நாங்கள் துடுப்பெடுத்தாடினோம். 

என்னுடைய களத்தடுக்காளர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் . வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அணி வீரர்கள் இன்று களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியில் பலமான துடுப்பாட்ட வீரர்கள்  இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தோம்.

ஆனால் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க் என்ற ஒரே வீரரால் தான் நாங்கள் தோற்றோம். உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்  என்று மீண்டும் ஸ்டார்க் நிரூபித்து இருக்கின்றார். இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் தான் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.

நாங்கள்  சிறப்பாகத்  துடுப்பெடுத்தாடி  அதிக ஓட்டங்களைப் பெற வேண்டும் என நினைத்தோம். ஆனால் போட்டியை எங்களிடமிருந்து ஸ்டார்க் கவர்ந்து சென்று விட்டார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் எங்கள் அணியில் ஒரு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது ” இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

Related

Tags: DC vs RRIPL 2025Mitchell StarcSanju Samsonசஞ்சு சாம்சன்டெல்லி கேப்பிட்டல்ஸ்மிட்செல் ஸ்டார்க்ராஜஸ்தான் ரோயல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் மாயம்!

Next Post

IPL 2025; ‍‍சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி!

Related Posts

காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!
இலங்கை

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் மற்ற 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!

2026-08-02
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கமாட்டார்!
கிரிக்கெட்

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த டெங்கு!
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது

2026-08-02
அம்பாறையில் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள்-
அம்பாறை

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!
உலகம்

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

2026-08-02
Next Post
IPL 2025; ‍‍சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி!

IPL 2025; ‍‍சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி!

பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; நால்வர் காயம்!

கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி பயிற்சிக் குழுவில் பலர் நீக்கம்!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

0
காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் மற்ற 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!

0
பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

2026-08-02
‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

2026-08-02
நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

2026-08-02
காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் மற்ற 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!

2026-08-02

Recent News

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

2026-08-02
‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

2026-08-02
நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

2026-08-02
காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.