• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
IPL 2025; ‍‍சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி!

IPL 2025; ‍‍சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/17
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 32 ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை தோற்கடித்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

டெல்லியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் பொரெல் மற்றும் பிரேசர் மெக்கர்க் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.

மெக்கர்க் 9 ஓட்டங்களிலும், அடுத்து வந்த கருண் நாயர் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து பொரெல் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர்.

இதில் ராகுல் 38 ஓட்டங்களுடனும், பொரெல் 49 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து அக்சர் படேல் மற்றும் டிர்ஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர்.

அக்சர் படேல் 14 பந்தில் 34 ஓட்டங்கள‍ை எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரெல் 49 ஓட்டங்களை எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 189 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால்-சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

இந்த நிலையில், சஞ்சு சாம்சன் 31 ஓட்டங்களில் காயம் காரணமாக வெளியேறினார்.

அடுத்து வந்த ரியான் பராக் 8 ஓட்டங்களில் ஆட்டம் இழந்த நிலையில் நிதிஷ் ராணாவுடன் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார்.

அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 51 ஓட்டம் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 51 ஓட்டங்கள‍ை குவித்தார்.

இறுதி ஓவரில் 6 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், துருவ் ஜுரேல்-ஹெட்மேயர் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை எதிர்கொண்ட துருவ் ஜுரேல், 2 ஓட்டங்களுக்காக ஓடியபோது ரன் அவுட் ஆனார்.

இதன்படி 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்கள‍ை எடுத்தது.

இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் போடப்பட்டது.

இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த ராஜஸ்தான் அணியில் ஹெட்மேயர்-ரியான் பராக் களமிறங்கினர்.

அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ராஜஸ்தான் அணி 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில், 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

டெல்லி அணி சார்பில் சூப்பர் ஓவரில் ஸ்டப்ஸ்-கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

இந்த ஜோடி 4 பந்துகளில் 12 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.

Related

Tags: Delhi CapitalsIPL 2025Rajasthan Royalsடெல்லி கேபிட்டல்ஸ்ராஜஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை ‘மிட்செல் ஸ்டார்க்‘ நிரூபித்து விட்டார்! -சஞ்சு சாம்சன்

Next Post

பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; நால்வர் காயம்!

Related Posts

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்
விளையாட்டு

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24
அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம்
கிழக்கு மாகாணம்

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம்

2026-01-24
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

2026-01-24
இந்தியாவில் ரயில்  பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!
இந்தியா

இந்தியாவில் ரயில் பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!

2026-01-24
கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு – கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!
அமொிக்கா

கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு – கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!

2026-01-24
ஒக்டோபர் இறுதிக்குள் 1.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை!
இலங்கை

194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

2026-01-24
Next Post
பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; நால்வர் காயம்!

பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; நால்வர் காயம்!

கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி பயிற்சிக் குழுவில் பலர் நீக்கம்!

கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி பயிற்சிக் குழுவில் பலர் நீக்கம்!

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப் –  பைடன் குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப் - பைடன் குற்றச்சாட்டு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.