• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரான்ஸில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லும் சுற்றுலாத் தலங்கள் எவை தெரியுமா ?

பிரான்ஸில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லும் சுற்றுலாத் தலங்கள் எவை தெரியுமா ?

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/09
in உலகம், ஐரோப்பா, பிரதான செய்திகள், பிரான்ஸ்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

1) பிரான்ஸ்

பிரான்ஸ் உலகின் புகழ்பெற்ற சுற்றுலா நாடுகளில் ஒன்றாகும். இங்கே பார்வையாளர்களை கவரும் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க, கலாச்சாரமும் இயற்கை அழகும் வாய்ந்த இடங்கள் உள்ளன.

பிரான்ஸில் காணப்படும் முக்கியமான 10  சுற்றுலா தலங்களை இங்கு காணலாம்.

1. ஐஃபில் கோபுரம் (Eiffel Tower), பாரிஸ்

blank

பிரான்ஸின் அடையாளமாக விளங்கும் இந்த கோபுரம், பாரிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரம் இரவு நேரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாகக் காட்சியளிக்கும்.

2. லூவ்ர் அருங்காட்சியகம் (Louvre Museum), பாரிஸ்

blank

உலகின் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாக லூவ்ர் அருங்காட்சியகம் விளங்குகின்றது. இங்கு உலகப்புகழ்பெற்ற மொனாலிசா போன்ற பல்வேறுபட்ட  ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

3. நோத்திர் டேம் தேவாலயம் (Notre-Dame Cathedral), பாரிஸ்

blank

கோதிக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த நோத்திர் டேம் தேவாலயம் காணப்படுகின்றது.  மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இத் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4. வெர்சை அரச மாளிகை (Palace of Versailles)

blank

பிரஞ்சு அரசர்களின்  வாசஸ்தலமாக  வெர்சை அரச மாளிகை  விளங்கியது.  அங்கு காணப்படும் தனித்துவம் வாய்ந்த  அழகான தோட்டங்கள், அரங்குகள், கலைப்பொருட்கள் உலகப் பிரசித்தி  பெற்றவையாகக் காணப்படுகின்றன.

5. மொன்ட்-செயின்ட் மிஷெல் (Mont-Saint-Michel)

blank

மொன்ட்-செயின்ட் மிஷெல் எனப்படுவது  கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு  சிறிய தீவு ஆகும். இத் தீவில் உள்ள மலையின் மீது  பிரமாண்ட தேவாலயமொன்று காணப்படுகின்றது. அத்துடன் குறித்த தேவாலயத்தைச் சுற்றி  கிராமமொன்றும் காணப்படுகின்றது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தையும் தேவாலயத்தையும் பார்வையிட வருடம் தோரும் ஏராளமான  சுற்றுலாப் பயணிகள்  அங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

6. லியான் (Lyon)

blank

வரலாற்றுச்  சிறப்புமிக்க நகரமாக லியான் காணப்படுகின்றது. இந்நகரத்தில் காணப்படும்  ரெனசான்ஸ் கட்டிடக்கலையும் பிரஞ்சு பாரம்பரிய உணவுகளும் பிரான்ஸ் நாட்டின்  பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றுகின்றது.

7. போர்டக்ஸ் (Bordeaux)

blank

போர்டக்ஸ் உலகப்புகழ் பெற்ற வைன் (Wine) உற்பத்தி மையமாகும். இங்கு காணப்படும் வயல்களும் பழமையான அரண்மனைகளும் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

8. அல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள Chamonix

blank

இதுபிரான்சின் கிழக்கு பகுதியில், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அழகான மலைப்பகுதி நகரமாகும். அத்துடன் இந்நகரமானது மலை ஏறுதல் மலைச் சறுக்கள் உள்ளிட்ட குளிர்கால விளையாட்டுகளுக்கு பெயர் போன இடமாக  விளங்குகின்றது.

9. நைஸ் (Nice) 

blank

நைஸ் பிரான்ஸின் ஐந்தாவது பெரிய நகரமும் மத்தியதரைக் கடல் (Mediterranean Sea) அருகிலுள்ள, அழகான கடற்கரை நகரமும் ஆகும்.  இந்நகரமானது இத்தாலி மற்றும்  பிரெஞ்சு பாரம்பரியத்தின் கலவையாகக் காணப்படுகின்றது.

இங்கு  நீண்ட கடற்கரை வழி நடைபாதை, பழைய கற்கள் வீதிகள் மற்றும் புகழ்பெற்ற Marc Chagall Museum ஆகியன காணப்படுகின்றன.

10. சிறிய நகரங்கள்  (Provence, Alsace )

blank
Provence,

blank

Provence என்பது பிரான்சின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய பிராந்தியமாகும், இது லாவெண்டர் தோட்டங்கள் மற்றும் திராட்சை தோட்டங்களுக்கு பெயர்போன  இடமாகக் காணப்படுகின்றது. இங்கு காணப்படும் உணவு வகைகள் சுற்றுலாப்பயணிகளின் அபிமானத்தை பெற்றவையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

blank
Alsace

Alsace என்பது பிரான்சின் ஜேர்மன் எல்லைக்கு அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் நகரமாகும்.இது மரக்கட்டிட வீடுகள் மற்றும் வெள்ளை வைன் ஆகியவற்றுக்கு பெயர் போன இடமாக விளங்குகின்றது. அத்துடன் இங்கு ஜேர்மன் நாட்டின் கலை கலாசார பாரம்பரியங்களின் சாயல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: France
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL 2025; பஞ்சாப் – டெல்லி இடையிலான போட்டி இடைநிறுத்தம்!

Next Post

மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!

Related Posts

UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!
இலங்கை

கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!

2026-09-14
சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-09-14
ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!
பிரதான செய்திகள்

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
Next Post
மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!

மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!

அமெரிக்க – பிரித்தானியா இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்!

அமெரிக்க - பிரித்தானியா இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்!

இந்திய தலைநகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

இந்திய தலைநகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.