• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

கல்வி அமைச்சை விமர்சித்த எதிர்க் கட்சித் தலைவர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கொட்டாஞ்சேனைச்  பகுதியைச்  சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக  கல்வி அமைச்சு உரிய  நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக எதிர்க் கட்சித்  தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி தொடர்பாக நாடாளுமன்றில் இன்று  கருத்துத் தெரிவித்த  போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கொட்டாஞ்சேனை பகுதியைச்  சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பந்தத்துடன் தொடர்புடைய  ஆசிரியருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அரசிடம்  எதிர்க் கட்சித்  தலைவர் சஜித் பிரேமதாச   கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் குறித்த  மாணவி உயிரிழந்துள்ளமை சாதாரண விடயம் அல்ல எனவும், தாம் கல்வி கற்ற பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகப்பட்டதையடுத்து குறித்த மாணவி வேறு ஒருபாடசாலைக்கு சென்றுள்ளார் எனவும், ஆனால் அங்கு சென்றதன் பின்னர் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் இந்த விடயத்தினை பகிரங்கமாக பேசிய காரணத்தினாலேயே அவமானம் தாங்காது  குறித்த மாணவி  கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  குறித்த மாணவி கடந்த ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில்  சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு  நேற்றைய தினமே   இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த சம்பவம் இடம்பெற்று பல மாதங்கள் கடந்த  பின்னரே ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் அது தொடர்பாக அறிந்திருக்கவில்லை எனவும் இவ்வாறான  சம்பவங்கள் இடம்பெறும் போது இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் கவனம் செலுத்த வேண்டும் எனவும்  எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: Sajith premadasaSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் 8000எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்!

Next Post

ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்!

Related Posts

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்
இலங்கை

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

2026-08-10
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் தலையில்லா முண்டமாக என்புக்கூடு அடையாளம்!!

2026-08-10
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

2026-08-10
படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!
இங்கிலாந்து

படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!

2026-08-10
வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!
இங்கிலாந்து

வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!

2026-08-10
அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்
இலங்கை

அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

2026-08-10
Next Post
ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்!

உயிரிழந்த மாணவி தொடர்பில்  குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் ! அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை!

உயிரிழந்த மாணவி தொடர்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் ! அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை!

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் விசேட அறிவிப்பு!

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் விசேட அறிவிப்பு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.