• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து அறிவித்தார் மெத்தியூஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/23
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பினை அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கடந்த 17 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியது எனது மிக உயர்ந்த மரியாதை மற்றும் பெருமை என்று 37 வயதான வீரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எனது தொழில் வாழ்க்கை முழுவதும் எனது உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலைகளில் எனக்காக இருந்த ஆயிரக்கணக்கான இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

எதிர்வரும் ஜூன் மாதம் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எனது நாட்டிற்காக நான் விளையாடும் இறுதி டெஸ்ட் போட்டியாகும்.

தேர்வுக் குழுவினருடன் கலந்துரையாடியது போல் நான் டெஸ்ட் வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.

எனினும், நாட்டிற்கு தேவைப்பட்டால் வெள்ளை பந்து வடிவ (ஒருநாள், டி20) கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையேடுவேன்.

இந்த டெஸ்ட் அணி திறமையான அணி என்று நான் நம்புகிறேன்.

நம் நாட்டிற்காக பிரகாசிக்க ஒரு இளைய வீரர்களுக்கு வழிவகுக்க இதுவே சிறந்த நேரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அஞ்சலோ மெத்தியூஸ் 16 சதங்கள், 45 அரைசதங்கள் அடங்கலாக 8,167 ஓட்டங்களை குவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: Angelo Mathewstest cricketஅஞ்சலோ மெத்தியூஸ்டெஸ்ட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிஹால் அபேசிங்கவுக்கு நாடாளுமன்றக் குழுவில் புதிய பதவி!

Next Post

3,147 தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்!

Related Posts

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்
இலங்கை

2026-01-29
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை!

2026-01-29
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!

‘எதிர்காலத்திற்கான முதல் படி’  மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் –   பிரதமர் ஹரிணி அமரசூர்ய!
ஆசிரியர் தெரிவு

‘எதிர்காலத்திற்கான முதல் படி’ மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் – பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!
கிரிக்கெட்

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ரோஹன் ஒலுகல நியமனம்!
இலங்கை

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ரோஹன் ஒலுகல நியமனம்!

2026-01-29
Next Post
3,147 தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்!

3,147 தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்!

இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

மொஹமட் யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய பேராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

0
அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் விசேட வேலைத்திட்டம்

Recent News

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

2026-01-29
அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

2026-01-29
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-01-29
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

2026-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.